மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜினாமா; மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கொலையில் தொடர்பா..? இந்தியா மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கொலையில் தொடர்பு இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அமைச்சர் தனஞ்சய் முண்டே பதவியை ராஜினாமா செய்தார்.
ஜெகன்மோகனுக்கு கலக்கம்! ஒய்எஸ்ஆர் கட்சி தலைவர் விஜய்சாய் ரெட்டி அரசியலுக்கு திடீர் முழுக்கு, எம்.பி. பதவியிலிருந்தும் விலகல் இந்தியா