பிரபல ரவுடி படப்பை குணா மீது 5வது முறையாக பாய்ந்தது குண்டாஸ்! குற்றம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.