ரவுடி கொலை வழக்கு.. 3 மாதம் திட்டம் தீட்டி ரவுடியை தீர்த்துக் கட்டிய கொடூரம்..! குற்றம் காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.