ஆர்.சி.பி தோல்விக்கு விராட் கோலி தான் காரணம்... கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்... என்ன நடந்தது? கிரிக்கெட் நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி. அணி தோல்வியடைந்ததற்கு விராட் கோலி தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சிஎஸ்கே-வை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியது ஆர்.சி.பி... ரசிகர்களுக்கு ஆறுதலான தோனியின் ஆட்டம்!! கிரிக்கெட்