நயன்தாராவுக்கு எதிராக வன்மத்தை கக்கிய எஸ்.வி.சேகர்.. உன் படம் ஓடாது என சாபம் விட்டு பதிவு..! சினிமா நயன்தாரா நடிப்பில் வெளியான படத்திற்கு சாபம் விட்டு இருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.