அப்போ நடிகை இப்போ போட்டோ கிராபர்....! நடிகை எடுத்த போட்டோகிராபி வீடியோ இணையத்தில் ட்ரெண்ட்...! சினிமா அனைவரது கனவு நாயகியான நடிகை சதா தற்பொழுது ஒரே வீடியோவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.