லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல திரும்புற கதையெல்லாம் வேண்டாம் அன்ணாமலை.. பங்கம் செய்த காங்கிரஸ் எம்.பி.! அரசியல் உங்களுக்கும் சேர்த்துதான் இந்தத் தமிழ்நாடு போராடுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் பதிலடிக் கொடுத்திருக்கிறார்.
திராவிடத்தின் பொய் பித்தலாட்டத்தைதான் அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்கணுமா.? சசிகாந்தை போட்டு பொளந்த அண்ணாமலை.! அரசியல்