காவலரின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம்.. போலீஸ் வலையில் சிக்கிய இளம்பெண்! தமிழ்நாடு சாத்தான் குளத்தில் வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.