சீமானுக்கு டாடா... பாஜகவுக்கு தாவும் சாட்டை துரைமுருகன்? - தம்பிகள் கதறல்..! அரசியல் நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர் சீமானுக்கும், கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கும் இடையே வெடித்துள்ள மோதல் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.