வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுதிய மாணவி.. நடவடிக்கை எடுக்கப்படும்.. அமைச்சர் உறுதி..! தமிழ்நாடு கோவையில் மாதவிடாயின் காரணம் காட்டி மாணவியை வகுப்பறை வழியே தேர்வு எழுத வைத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.