சந்தேகத்தால் விபரீதம்...எந்நேரமும் செல்போனில் பேச்சு...மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்... தமிழ்நாடு திருப்பத்தூர் அருகே செல்போனில் பேசிய தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிக்கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.