திருநங்கையாக மாற ஆணுறுப்பை வெட்டிய அவலம்.. மரணத்தில் முடிந்த சுய ஆப்ரேஷன் திட்டம்? இரண்டு திருநங்கைகள் கைது..! குற்றம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, திருநங்கையாக மாற ஆணுறுப்பை அறுத்த போது ஏற்பட்ட அதீத ரத்தப்போக்கால், ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.