நாட்டின் முன்னணி வரி செலுத்தும் பிரபலமானார் அமிதாப் பச்சன்.. 120 கோடி வரி செலுத்தி இருப்பதாக தகவல்..! இந்தியா நடிகர் அமிதாப் பச்சன் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 120 கோடி வரி செலுத்தி நாட்டின் முன்னணி வரி செலுத்தும் பிரபலம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.