டக் அவுட் ஆன ஸ்ரேயாஸ் ஐயர்... ரன்களை குவிக்க தடுமாறிய பஞ்சாப் அணி!! கிரிக்கெட் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.