சலார் 2 வருவதில் புதிய சிக்கல்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபாஸ்..! சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சலார் 2 திரைப்படத்தை தயாரிப்பதில் புதிய சிக்கல் வந்துள்ளது.