அம்பியாக இருந்த என்னை அந்நியனாக மாற்றியது பிக்பாஸ் வீடுதான்..! நடிகை ஸ்ருத்திகா கல கல பேச்சு..! சினிமா நடிகை ஸ்ருதிகா பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவங்களை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.