திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவை வலிமைப்படுத்துவது ஏன்.? திமுகவை விளாசி தள்ளிய சீமான்..! தமிழ்நாடு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பாஜக தரப்பை வலிமைப்படுத்துவதுபோல திமுக அரசு நடந்துகொள்வதேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட மாநில மதவெறி பருப்பு பெரியார் மண்ணில் வேகாது... திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இறங்கி அடித்த கி. வீரமணி.! அரசியல்