நடிகர் சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்.கே..! கட்டி அனைத்து அன்பை பகிர்ந்த சூரி..! சினிமா அண்ணனுக்காக தம்பி வந்திருக்கிறேன் என சர்ப்ரைஸ் விசிட் கொடுத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.