கல்யாண வீட்டு வத்தக்குழம்பு உங்க வீட்டில் மணக்கனுமா? உணவு சைவ விருந்துகளில் மிகவும் பிரதானமாக இடம் பெறுவது வத்தக்கொழம்பு. அதிலும் கல்யாண வீட்டு வத்தக்கொழம்பு என்றால் அதற்கு தனி ருசி வேற உண்டு. நாம் சொல்லும் முறைப்படி வத்தக்குழம்பு செய்தால் நீங்களும் அதே ருசி...