தர்மேந்திர பிரதான் உருவபொம்மையை எரித்த திமுகவினர்.. நிதி வழங்க வக்கு இல்லையா? துப்பு இல்லையா? என முழக்கம்..! இந்தியா திமுக எம்.பிக்கள் குறித்து பேசிய தர்மேந்திர பிரதானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் அவரது உருவபொம்மையை எரித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.