கேரள விளையாட்டு வீராங்கனை பாலியல் பலாத்காரம்: 5 ஆண்டுகளாக தொடர்ந்த கொடூரம்: இதுவரை 57 பேர் கைது குற்றம் கேரள மாநிலத்தில் விளையாட்டு வீராங்கனை ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் சமீபத்தில் அம்பலமானது.