எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை குறைத்த மத்திய அரசு: காங்கிரஸ் சாடல் இந்தியா எஸ்சி, எஸ்டி ,ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மத்தியி்ல் ஆளும் பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் பெருமளவு குறைத்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக குற...