10,000 கோடி கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்... மத்திய அரசை நேரடியாக எச்சரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...! அரசியல் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள திருப்பெயர் பகுதியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் 7வது மாநில மாநாட்டில் தம...