மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு... மு.க.ஸ்டாலின் கருத்துக்கு BRS கட்சித் தலைவர் ஆதரவு..! இந்தியா மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு பாரதிய ராஷ்ட்ரிய சமிதி (BRS) கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.