சூர்யா கொடுத்த Ghibli ஸ்டைல் அப்டேட்..! வெறித்தனமாக களமிறங்கும் "ரெட்ரோ"...! சினிமா நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் "ரெட்ரோ" படத்திற்கான மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது.