உயர்கல்வித் துறையில் தமிழகம் தான் முதலிடம்..! பல்கலை. துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் உரை..! தமிழ்நாடு உயர்கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.