வட இந்தியர்கள் யாசகம் எடுக்கிறார்கள்.. தமிழர்கள் யாசகம் இடுகிறார்கள்.. சொல்கிறார் அமைச்சர் பெரியகருப்பன்!! அரசியல் இந்தி படித்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.