ரொம்ப சந்தோஷம்… மோடி அரசை புகழ்ந்து தள்ளிய திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்..! அரசியல் தமிழ்நாட்டில் 11 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். அதற்கு மகிழ்ச்சி.