குமரி அனந்தன் உடலுக்கு முழு அரசு மரியாதை.. நேரில் சென்று முதல்வர் அஞ்சலி..! தமிழ்நாடு மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அப்போ 10 கொலை.. இப்போ 8 கொலை.. கம்பேரிசன் இருக்கே தவிர கண்ட்ரோல் இல்லை.. ஸ்டாலினை வம்பிழுத்த தமிழிசை..! தமிழ்நாடு