வேண்டா வெறுப்பில் ரேவதி..! குடோனில் மகேஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்! தொலைக்காட்சி கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில்... கார்த்திக் ரேவதி கோவிலுக்கு வந்த நிலையில், இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.