பித்தம் தலைக்கு ஏறிய டிரம்ப்..! 245% வரி விதித்து சீனாவுக்கு அதிர்ச்சி..! உலகம் சீனப் பொருட்கள் மீதான வரியை 245 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.