அரசியல் களத்தில் ஓர் வெற்றிடம்..! காங்கிரஸ் மூத்த தலைவர் "இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்" மறைவு..! தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 93.