அரியணை நோக்கி...கனிமொழி பிறந்த நாளில் வைரலாகும் படங்கள் தமிழ்நாடு மறைந்த தலைவர் கருணாநிதியின் அரசியல் பெண் வாரிசு கனிமொழியின் பிறந்த நாள் இன்று. அவரது ஆதரவாளர்கள் முதல்வர் பதவி நோக்கி கனிமொழி என்று படங்களை போட்டு வைரலாக்கி வருகிறார்கள்.