5 ஆண்டுகளில் 100 புலிகளை கொன்ற கும்பல்..! பகீர் கிளப்பும் சட்ட விரோத வர்த்தகம்..! இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட புலிகளை பஹேலியா மற்றும் பவேரியா கொள்ளை கும்பல் கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.