திருப்பதி கோவில் இனி இந்துக்களுக்கு மட்டுமே.. சந்திரபாபு நாயுடு அதிரடி!! இந்தியா திருப்பதி கோவிலில் வேற்று மதத்தவர்கள் பணியில் ஈடுபடாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.