நோயாளிகளுக்கு ஏற்றார் போல் மருத்துவர்களை நியமனம் செய்யுங்கள்.. வலுக்கும் கோரிக்கை..! தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்றார்போல மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.