ரிலாக்ஸ் மக்களே! சென்னை புறநகர் ரயில்கள் ரத்து- கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு! தமிழ்நாடு தண்டவாள பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.