என்னது! இந்தியாவில் லாரி ஓட்டுநர்கள் 55% பேருக்கு பார்வைக் குறைபாடு: ஆய்வில் தகவல் இந்தியா இந்தியாவில் உள்ள டிரக் ஓட்டுநர்களில் 55.1 சதவீதம் பேருக்கு பார்வைக் குறைபாடு இருக்கிறது, 53.3% பேருக்கு தொலைவில் உள்ளதைப் பார்ப்பதில் சிக்கல் இருக்கிறது, 46% பேருக்கு அருகே இருக்கும் பொருட்களைப் பார்ப...