வருகின்ற தேர்தலில்.. அரிட்டாபட்டி மக்களுக்கு மெசேஜ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்! தமிழ்நாடு எனக்கு பதவி பெரிதல்ல, மக்கள் பிரச்சினைதான் முக்கியம் என்று மதுரை மேலூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.