ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்.. சும்மா சும்மா வம்பிழுப்பதால் தொண்டர்கள் காட்டம்...! சினிமா தற்பொழுது நடிகர் மற்றும் தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து வைக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.இதனால் தொண்டர்கள் கோபத்தில் உள்ளனர்.