வாரணாசியில் சிக்கி தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள்... கும்பமேளா கூட்டத்தால் ரயிலில் ஏற முடியாமல் தவிப்பு..! இந்தியா வாரணாசியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட தமிழக மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்தனர்.