ஜெகன்மோகனுக்கு கலக்கம்! ஒய்எஸ்ஆர் கட்சி தலைவர் விஜய்சாய் ரெட்டி அரசியலுக்கு திடீர் முழுக்கு, எம்.பி. பதவியிலிருந்தும் விலகல் இந்தியா ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு வலதுகரமாகவும், அரசியல் ஆலோசகராகவும் இருந்த, விஜய்சாய் ரெட்டி அரசியலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.