IPL 2025: வயிற்றுக்குள் போன வெற்றியை கையை விட்டு எடுத்த வீரர்.. யார் இந்த விப்ராஜ் நிகம்.? கிரிக்கெட் விசாகப்பட்டிணத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைய இருந்த டெல்லி கேபிடல்ஸ் அணியை காப்பற்றினார் அந்த அணியில் 20 வயதான விப்ராஜ் நிகம்.