7,300mAh பேட்டரி.. Snapdragon 7s Gen 3 சிப்செட்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவரும் Vivo Y300 Pro+ மொபைல் போன் விவோ Y300 Pro+ மொபைல் ஆனது Snapdragon 7s Gen 3 சிப்செட்டுடன் வருகிறது என்றும், Vivo Y300 Pro+ அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
AMOLED டிஸ்ப்ளே.. LPDDR4X RAM வசதியும் இருக்கு.. விவோ வி50 விலை, அம்சங்கள் - முழு விபரம்! மொபைல் போன்