மாநிலங்களவை ஏற்பு: வக்ஃபு திருத்த மசோதாவின் கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் அரசியல் வக்ஃபு திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கையை எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, போராட்டத்துக்கு இடையே மாநிலங்களவை ஏற்றுக் கொண்டது.