மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன்… மீண்டும் நடந்த ட்விஸ்ட்! இந்தியா உத்தர பிரதேசத்தில் காதலனுடன் சேர்த்து வைக்கப்பட்ட மனைவி மனம் மாறி திரும்ப வந்ததால் மீண்டும் அவரை கணவன் ஏற்றுக் கொண்டுள்ளார்.