பெண் ரயில் பயணிகளுக்கு வந்த குட் நியூஸ்.. ஒவ்வொரு ரயிலிலும் இனி இதுதான்.!! இந்தியா பெண் பயணிகளுக்கான இந்திய ரயில்வே முன்பதிவு ஒதுக்கீடு: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 1989 ரயில்வே சட்டத்தின் கீழ், ரயில்களில் பெண் பயணிகளுக்கு சிறப்பு பெர்த்களை ஒதுக்குவதற்கான ஏற்பாடு உள்ளது என்று ...