உலக வெப்பமயமாதலால் மெல்ல மூழ்கும் நாடு.. மக்களை காப்பாற்ற அரசு மேற்கொள்ளும் நூதன வழி.. உலகின் 3வது சிறிய நாடு எது தெரியுமா? உலகம் உலக வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் அதிகரித்து வரும் நிலையில், உலகின் மூன்றாவது சிறிய நாடான நவ்ரு, தனது மக்களை காப்பாற்ற நிதியை திரட்டு புதிய வழியை கண்டுபிடித்துள்ளது.