திருச்சி - யாழ்ப்பாணம் இடையே விமான சேவை... குட் நியூஸ் சொன்ன இண்டிகோ நிறுவனம்..! உலகம் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவை வரும் 30-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.