காங்கிரஸில் இணைகிறாரா விஜய சாய் ரெட்டி? காங்கிரஸ் தலைவர் ஷர்மிளாவுடன் திடீர் சந்திப்பு அரசியல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான விஜய சாய் ரெட்டி காங்கிரஸ் மாநில தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளாவை திடீரென சந்தித்து பேசி உள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாகியுள்...